இன்றைய ராசி
சிம்மம் : ஆக்கம்
முந்தய நாட்களின் ராசி
சிம்மம்: மகம்: கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர். வியாபாரத்தில் லாபம் காண்பீர். நிதிநிலை உயரும்.
பூரம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். புதிய வாய்ப்பு உங்களைத் தேடி வரும். வருமானம் அதிகரிக்கும்.
உத்திரம் 1: வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை லாபத்தை உண்டாக்கும். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர்.
இன்றைய ராசி : சிம்மம்
31 ஜன 2024