இன்றைய ராசி
சிம்மம் : மேன்மை
முந்தய நாட்களின் ராசி
சிம்மம்: மகம்: வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். உங்கள் அணுகுமுறையால் வருமானத்தில் உண்டான பிரச்னை விலகும்.
பூரம்: எதிர்பார்த்த வரவு வந்துசேரும். இழுபறியாக இருந்த வேலைகள் நிறைவேறும்.
உத்திரம் 1: உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். வழக்கமான செயல்கள் ஆதாயமாகும்.
இன்றைய ராசி : சிம்மம்
17 மார் 2024