இன்றைய ராசி
சிம்மம் : ஆதரவு
முந்தய நாட்களின் ராசி
சிம்மம்: மகம்: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். நினைத்ததை நினைத்தபடி செய்து முடிப்பீர்.பூரம்: ஆதாயமான நாள். அடுத்தவரை நம்பி எந்தவொரு செயலிலும் இன்று ஈடுபட வேண்டாம். உத்திரம் 1: பெரியோர் வழிகாட்டுதல் லாபம் தரும். பணியில் நீங்கள் எதிர்பார்த்த ஆதாயத்தை அடைவீர்.
இன்றைய ராசி : சிம்மம்
04 செப் 2024