இன்றைய ராசி
சிம்மம் : நட்பு
முந்தய நாட்களின் ராசி
சிம்மம்: மகம்: கோயில் வழிபாட்டால் நன்மை காணும் நாள். காலையில் சந்திராஷ்டமம் தொடங்குவதால் செயலில் கவனம் தேவை. பூரம்: உங்கள் முயற்சியில் தடைகளும் தாமதமும் ஏற்படும். தேவையற்ற பிரச்னைகள் தேடிவரும். உத்திரம் 1: வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்னைகளை சந்திப்பீர். நிதானம் காப்பது நன்மையாகும்.
இன்றைய ராசி : சிம்மம்
01 மார் 2025