இன்றைய ராசி
சிம்மம் : இன்பம்
முந்தய நாட்களின் ராசி
சிம்மம்: மகம்: லாபமான நாள். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். உங்கள் முயற்சி வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும்.
பூரம்: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். முயற்சி வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர்.
உத்திரம் 1: தொழில் பற்றிய சிந்தனை மேலோங்கும். எதிர்பார்த்த பணம் வரும். எடுத்த வேலை முடியும். மனக்குழப்பம் விலகும். இன்றைய ராசி : சிம்மம்
26 ஜூன் 2025
சிம்மம் : இன்பம்
சிம்மம் : இன்பம்
சிம்மம்: மகம்: லாபமான நாள். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். உங்கள் முயற்சி வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும்.
பூரம்: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். முயற்சி வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர்.
உத்திரம் 1: தொழில் பற்றிய சிந்தனை மேலோங்கும். எதிர்பார்த்த பணம் வரும். எடுத்த வேலை முடியும். மனக்குழப்பம் விலகும். 