இன்றைய ராசி
சிம்மம் : நலம்
முந்தய நாட்களின் ராசி
சிம்மம்:
மகம்: முயற்சியால் லாபம் காணும் நாள். வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர். வரவு அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.
பூரம்: குடும்பத்தினர் உங்களுக்கு உதவியாக இருப்பர். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவீர்.
உத்திரம் 1: தடைகளைத் தாண்டி முயற்சியில் வெற்றி காண்பீர். செயலில் லாபம் உண்டாகும். சகோதரர்கள் உதவி கிடைக்கும். நீங்கள் நினைத்தது நிறைவேறும்.
இன்றைய ராசி : சிம்மம்
18 நவ 2025