இன்றைய ராசி
முந்தய நாட்களின் ராசி
சிம்மம்
மகம்: நன்மையான நாள். குடும்பத்தில் வார்த்தைக்கு மதிப்புண்டாகும். சுய தொழில் செய்வோர் எண்ணம் நிறைவேறும்.
பூரம்: பயணத்தில் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். செயல்களில் நெருக்கடி நீங்கும். பதட்டமில்லாமல் செயல்பட்டு லாபம் அடைவீர்.
உத்திரம் 1: வியாபாரம் முன்னேற்றம் அடையும். பணியாளர் ஒத்துழைப்பு கிடைக்கும். நின்று போன வேலை நடக்கும்.
இன்றைய ராசி : சிம்மம்
17 பிப் 2026