இன்றைய ராசி
தனுசு : சுகம்
முந்தய நாட்களின் ராசி
தனுசு: மூலம்: செயல்களில் சில தடைகளை சந்திப்பீர்கள். சிந்தித்து செயல்படுவதால் நன்மைகள் உண்டாகும்.
பூராடம்: கடும் முயற்சிக்குப்பின் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். பெற்றோர் வழியே நன்மையுண்டு.
உத்திராடம் 1: விலகிச் சென்ற உறவுகள் மீண்டும் தேடி வருவார்கள். நட்பால் ஆதாய நிலை ஏற்படும்.
இன்றைய ராசி : தனுசு
19 ஜன 2024