தனுசு : வெற்றி
முந்தய நாட்களின் ராசி
10 ஏப் 2024

தனுசு: வெற்றி
தனுசு: மூலம்: உங்கள் செயல்களில் சில தடைகளை சந்திப்பீர். சிந்தித்து செயல்படுவதால் நன்மை உண்டாகும்.
பூராடம்: கடும் முயற்சிக்குப்பின் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். பெற்றோர் வழியே நன்மை காண்பீர்.
உத்திராடம் 1: விலகிச் சென்ற உறவு மீண்டும் தேடி வருவர். நட்பால் லாபநிலை ஏற்படும்.
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
நன்மை
பக்தி
எதிர்ப்பு
பிரீதி
சுகம்
வரவு
உயர்வு
நட்பு
லாபம்
முயற்சி
நலம்
அன்பு
























