இன்றைய ராசி
தனுசு : வெற்றி
முந்தய நாட்களின் ராசி
தனுசு: மூலம்: குலதெய்வ அருளால் முயற்சி வெற்றியாகும் நாள். வியாபாரம் விருத்தியாகும். வருமானம் கூடும். பூராடம்: கடும் முயற்சிக்குப்பின் வேலையில் வெற்றி காண்பீர். கோபத்தை யாரிடமும் வெளிப்படுத்த வேண்டாம்.உத்திராடம் 1: விலகிச்சென்ற உறவுகள் மீண்டும் தேடி வருவர். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னை தீரும்.
இன்றைய ராசி : தனுசு
04 மார் 2025