இன்றைய ராசி
தனுசு : சிரமம்
முந்தய நாட்களின் ராசி
தனுசு: மூலம்: அமைதி காக்க வேண்டியது அவசியம். மனக்குழப்பம் அதிகரிக்கும். எதிலும் முடிவிற்கு வர முடியாமல் தடுமாறும் நாள்.பூராடம்: அலட்சியம் வேண்டாம். முயற்சியில் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றம் தோன்றும்.உத்திராடம் 1: தடைகளைத் தாண்டி திட்டமிட்ட வேலையை நடத்தி முடிப்பீர். தொழிலில் இன்று ஓரளவு லாபம் காண்பீர். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.
இன்றைய ராசி : தனுசு
16 மே 2025