இன்றைய ராசி
தனுசு : ஊக்கம்
முந்தய நாட்களின் ராசி
தனுசு: மூலம்: கனவு நனவாகும் நாள். தொழிலில் ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண்பீர். பூராடம்: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மூன்றாமிட சனி, ராகுவால் முன்னேற்றம் உண்டாகும்.உத்திராடம் 1: பண நெருக்கடி நீங்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.
இன்றைய ராசி : தனுசு
05 ஜூன் 2025