இன்றைய ராசி
தனுசு : சினம்
முந்தய நாட்களின் ராசி
தனுசு
மூலம்:
வரவு செலவில் கவனம் செலுத்த வேண்டிய நாள். வியாபாரத்தில் எதிர்பாராத
சங்கடம் தோன்றும். திடீர் செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்.
பூராடம்:
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். செல்வாக்கு உயரும். திட்டமிட்ட
வேலையை நடத்தி முடிப்பீர். பண விவகாரத்தில் எச்சரிக்கை அவசியம்.
இன்றைய ராசி : தனுசு
21 நவ 2025