வாசகர்கள் கருத்துகள் (2)
விஜய்...யின் இந்த செயல் தற்குறித்தனமாக தெரியவில்லையா? ஏய்யா, உன் படத்தை டைரக்ட் பண்ண ஒருத்தன்.. மும்பைல போய் செட்டில் ஆயிடுவானாம்... அவனுக்கு 2வது புள்ள பொறக்குறதுக்கு முன்னாடி நடக்குற வளைகாப்புல இவர் தனி விமானத்தில் பயணம் செஞ்சி... அந்த விழாவில் கலந்து கொள்வாராம்? உலகத்திலேயே முதல் குழந்தை பொறக்குறதுக்கு முன்னாடிதான்யா வளைகாப்பு நடத்துவாங்க.. பத்து புள்ள பொறந்த பத்து பிள்ளை பொறக்குறதுக்கு முன்னாடி வளைகாப்பு நடத்துவாங்களா? இது என்னடா புதுசா இருக்கு? இவன் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்து 41பேர் செத்துபோனவன் வீட்டுக்கு துக்கம் விசாரிக்க போக முடியலை. இரண்டாவது புள்ளை பொறக்குற வளைகாப்புக்கு மும்பைக்கு போக முடியுதா? தமிழ்நாட்டு மக்களை எந்தளவிற்கு கேவலப்படுத்துறார் பாரு இவர்? இவர் முதலமைச்சர் ஆகி...? ஜெயலலிதாவைவிட விட ஆணவம் பிடிச்சவர் போலிருக்கு இவர்...?
அதன் சொல்லிட்டீங்களே தற்குரின்னு இவர் என்னமோ அரசியல்னா சினிமான்னு நெனச்சிட்டு ரொம்ப விளையாட்டு புள்ளய இருக்கார், இல்ல இவர நம்பி கொடிபிடிக்கும் இவர் பின்னாடியே அலையும் தற்க்குறீங்களா வெறுப்பேத்தறானன்னும் தெரியல இப்போ எல்லாம் புஸ்சி ஆனந்த வெளில வர்ரதில்ல என்ன நடக்குதோ ஒரு சீட்டு கூட தேறாது போல