/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : கண்ணாடிக்கு பதில் சொட்டு மருந்து
/
அறிவியல் ஆயிரம் : கண்ணாடிக்கு பதில் சொட்டு மருந்து
அறிவியல் ஆயிரம் : கண்ணாடிக்கு பதில் சொட்டு மருந்து
அறிவியல் ஆயிரம் : கண்ணாடிக்கு பதில் சொட்டு மருந்து
PUBLISHED ON : செப் 18, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
கண்ணாடிக்கு பதில் சொட்டு மருந்து
சிலர் தெளிவாக வாசிப்பதற்காக மட்டும் கண்ணாடி (ரீடிங் கிளாஸ்) பயன்படுத்துவர். இனி இதற்கு அவசியமில்லை. இதற்குப்பதிலாக அர்ஜென்டினா விஞ்ஞானிகள் சொட்டு மருந்து கண்டுபிடித்துள்ளனர். இதை ஒரு நாளைக்கு சில முறை மட்டும் கண்ணில் ஊற்றினால், பார்வை தெளிவாக இருக்கும். இது தொடர்பாக 766 பேரிடம் ஆய்வு நடத்தியதில் ரீடிங் கிளாஸ் பயன்படுத்தியவர்களை விட, சொட்டு மருந்து எடுத்தவர்கள் கூடுதலாக மூன்று வரிகள் வாசித்தனர். இந்த மருந்தில் 'பைலோகார்பைன்' உள்ளது. இது கருவிழி சிறப்பாக செயல்பட்டு பார்வை திறனை அதிகரிக்கிறது.