Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/மாரத்தானில் மனிதனின் சாதனையை முறியடித்த ரோபோ

மாரத்தானில் மனிதனின் சாதனையை முறியடித்த ரோபோ

மாரத்தானில் மனிதனின் சாதனையை முறியடித்த ரோபோ


ADDED : ஏப் 20, 2026 07:18 AM

Follow on Google

ADDED : ஏப் 20, 2026 07:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பீஜிங்: நம் அண்டை நாடான சீனாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று உருவாக்கியுள்ள, 'பிளாஷ்' என்று பெயரிடப்பட்ட மனித உருவிலான ரோபோ, மாரத்தான் போட்டியில் பங்கேற்றது. மனிதர்களுடன் இணைந்து ஓடியதில் இந்த ரோபோ 50:26 நிமிடங்களில் 21 கி.மீ., துாரத்தைக் கடந்து மனிதர்களின் சாதனையை முறியடித்தது.

இதற்கு முன் இந்த துாரத்தை நிமிடங்களில் கடந்ததே சாதனையாகும். அதே நேரத்தில், துாரத்தைக் கடக்க முடியாமல் நடுவில் சோர்ந்து விழுந்த ஒரு ரோபோவை, ஸ்டெச்சரில் எடுத்துச் செல்லும் ஊழியர்கள். 57:20

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap