sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

இதப்படிங்க முதல்ல

/

'வி லவ் பி.எம்., மோடி': மாணவர்கள் வரவேற்பு

/

'வி லவ் பி.எம்., மோடி': மாணவர்கள் வரவேற்பு

'வி லவ் பி.எம்., மோடி': மாணவர்கள் வரவேற்பு

'வி லவ் பி.எம்., மோடி': மாணவர்கள் வரவேற்பு


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : திருப்பூர் வரும் பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக, 'வி லவ் பி.எம்., மோடி' என்ற ஆங்கில வாசக எழுத்துவடிவில் பள்ளி மாணவர்கள் அமர்ந்து அசத்தினர்.

வரும் 27ம் தேதி, பிரதமர் மோடி திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த மாதப்பூரில் நடைபெறும் பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

பிரதமரை வரவேற்கும் விதமாக, செட்டிபாளையம், விவேகானந்தா பள்ளியில் 650 மாணவர்கள், 'வி லவ் பி.எம்., மோடி' என்ற ஆங்கில வாசகத்தி எழுத்து வடிவில் பள்ளி வளாகத்தில் அணிவகுத்து தங்கள் வரவேற்பையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர். பா.ஜ., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.




    • Dinamalar Events


    Dinamalar