sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

புகார் பெட்டி

/

புதுச்சேரி

/

புகார் பெட்டி

/

புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போக்குவரத்து நெரிசல்

தியாகு முதலியார் தெருவில், ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதால், வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

செல்வம், புதுச்சேரி.

சாலையில் குப்பைகள்

கோரிமேடு சிவாஜி நகரில், குப்பைகள் சாலையில் சிதறி கிடப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

தமிழ்ச்செல்வி, புதுச்சேரி.

நாய்களால் மக்கள் அச்சம்

ரெட்டியார்பாளையம் கம்பன் நகரில், நாய்கள் அதிகமாக சுற்றி திரிவதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

கவிச்செல்வன், ரெட்டியார்பாளையம்.

குண்டும், குழியுமான சாலை

சுப்பையா சாலை ரயில் நிலையம் அருகே சாலை மிகவும் குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

பன்னீர், புதுச்சேரி.




    • Dinamalar Events


    Dinamalar