sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

புகார் பெட்டி

/

புதுச்சேரி

/

புகார் பெட்டி புதுச்சேரி

/

புகார் பெட்டி புதுச்சேரி

புகார் பெட்டி புதுச்சேரி

புகார் பெட்டி புதுச்சேரி


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாழ்வாக செல்லும் கிளை


காமராஜர் நகர் தொகுதி, 45வது ரோட்டில் மரக்கிளைகள் தாழ்வாக செல்வதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

கல்யாணம், புதுச்சேரி.

போக்குவரத்து இடையூறு


லாஸ்பேட்டை, சாராயக்கடை ரோட்டில், ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.

சரவணன், லாஸ்பேட்டை.

குப்பைகள் தேக்கம்


உப்பளம் துறைமுகத்தில் குப்பைகள் அதிக அளவில் தேங்கி கிடப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

பழனி, உப்பளம்.

வேகத்தடை தேவை


முத்தியால்பேட்டை, சோலை நகர், செங்கழுநீர் அம்மன் கோவில் தெருவில் வேகத்தடை அமைக்க வேண்டும்.

சுரேஷ், முத்தியால்பேட்டை.




    • Dinamalar Events


    Dinamalar