sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

புகார் பெட்டி

/

புதுச்சேரி

/

புகார் பெட்டி

/

புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடையூறான மின் கம்பங்கள்


வில்லியனுார்மூலக்கடையில் இருந்து அண்ணாசாலை வரை இடையூறாக இருக்கும் மின் கம்பங்களை நகர்த்தி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரஜினி, வில்லியனுார்.

கொசு மருந்து அடிக்க வேண்டும்


வில்லியனுார் பகுதியில் நோய்களை கட்டுப்படுத்த கொசு மருந்து அடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

முருகன், வில்லியனுார்.

வாய்க்கால் துார்வாரப்படுமா?


சண்முகாபுரம், வெள்ளிவாரி வாய்க்காலில் கொசுக்கள் உற்பத்தி அதிகமாக உள்ளதால், துார் வாருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சக்திபாலன், சண்முகாபுரம்.

பயணியர் நிழற்குடை தேவை


முருங்கப்பாக்கத்தில் பயணியர் நிழற்குடை இல்லாமல் மக்கள் வெயிலில் நின்று அவதிப்பட்டு வருகின்றனர்.

கார்த்தி, முருங்கப்பாக்கம்.




    • Dinamalar Events


    Dinamalar