தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/புகார் பெட்டி /புதுச்சேரி/ புகார் பெட்டி..

புகார் பெட்டி..

புகார் பெட்டி..


ADDED : மார் 18, 2025 04:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2025 04:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மின் விளக்கு எரியவில்லை


காமராஜர் நகர் தொகுதி, பிருந்தாவனம் முதல் தெருவில் பல நாட்களாக மின் விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.

ராஜ், பிருந்தாவனம்.

----------------------------------------------சிதறி கிடக்கும் குப்பைகள்

தியாகு முதலியார் வீதியில் குப்பைகள் தேங்கி சிதறி கிடப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

செல்வன், முதலியார்பேட்டை.

---------------------------------------------------------மின் விளக்கு இல்லை

தவளக்குப்பம் தெப்பக்குளம் சாலையில், மின் விளக்கு இல்லாததால், மக்கள் செல்வதற்கு அச்சடைந்து வருகின்றனர்.

கலைச்செல்வி, தவளக்குப்பம்.

-----------------------------------------------------------------ஆக்கிரமிப்புகள்

ரெட்டியார்பாளையம் சாலையில், ஏராளமான ஆக்கிரமிப்பு இருப்பதால், வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

ரவி, ரெட்டியார்பாளையம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us