sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

புகார் பெட்டி

/

புதுச்சேரி

/

புகார் பெட்டி

/

புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாலை ஆக்கிரமிப்பு


முருங்கப்பாக்கம் சந்திப்பில், ஆக்கிரமிப்பு உள்ளதால், கனரக வாகனங்கள் திரும்ப முடியாமல் இடையூறாக உள்ளது.

கதிரவன், முருங்கப்பாக்கம்.

குண்டும் குழியுமான சாலை


மணவெளி சாலை குண்டும், குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

சங்கர், மணவெளி.

குடிமகன்கள் அடாவடி


நுாறடி சாலை ரயில்வே மேம்பாலத்தில், இரவு நேரத்தில், மது குடித்து வருவதால், அவ்வழியாக செல்பவர்கள் அச்சமடைந்து செல்கின்றனர்.

பாலாஜி, புதுச்சேரி.

நாய்கள் தொல்லை


வெங்கட்டா நகரில், தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

ரமேஷ், வெங்கட்டா நகர்.




    • Dinamalar Events


    Dinamalar