தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/புகார் பெட்டி /புதுச்சேரி/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : மே 06, 2025 04:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 06, 2025 04:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாலத்தின் அடியில் ஆக்கிரமிப்பு


அரும்பார்த்தபுரம் மற்றும் ஜி.ன். பாளையம் பாலத்தின் கீழே ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது.

பிரகாஷ், அரும்பார்த்தபுரம்.

போக்குவரத்து பாதிப்பு


கொக்குபார்க் சந்திப்பில், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராணி, புதுச்சேரி.

சிமென்ட் சிலாப் சேதம்


ராஜ்பவன் நேரு வீதியில், கழிவுநீர் செல்லும் வாய்க்காலில் சிமெண்ட் சிலாப் உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.

சக்திவேல், புதுச்சேரி.

நாய்கள் தொல்லை


அரியாங்குப்பம் ஆர்.கே. நகரில், நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

ரவிச்சந்திரன், அரியாங்குப்பம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us