sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

புகார் பெட்டி

/

புதுச்சேரி

/

புகார் பெட்டி புதுச்சேரி

/

புகார் பெட்டி புதுச்சேரி

புகார் பெட்டி புதுச்சேரி

புகார் பெட்டி புதுச்சேரி


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்கிளையில் உரசும் மின் கம்பி


மேட்டுப்பாளையம் பைபாஸ் சாலையில் மரக்கிளைகள் மின் கம்பிகளில் உரசுவதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

வேல்முருகன், மேட்டுப்பாளையம்.

சாலை படுமோசம்


சாரம் பாலாஜி நகர் பள்ளி வாசல் தெருவில், சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

ஆன்ந்தே, சாரம்.

வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்


அண்ணா சாலையில் வாகனங்களை சாலையில் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

முருகன், அண்ணா சாலை.

நிழற்குடை இல்லாமல் மக்கள் அவதி


அரியாங்குப்பத்தில், பயணிகள் நிழற்குடை இல்லாததால் மக்கள் வெயிலில் நின்று அவதியடைந்து வருகின்றனர்.

பாஸ்கர், அரியாங்குப்பம்.




    • Dinamalar Events


    Dinamalar