sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

புகார் பெட்டி

/

புதுச்சேரி

/

புகார் பெட்டி

/

புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாடுகளால் போக்குவரத்து இடையூறு

ராஜ்பவன் பாரதி தெருவில், மாடுகள் நிற்பதால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.

கல்யாணம், புதுச்சேரி.

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

லாஸ்பேட்டை காமன் கோவில் வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கைஎடுக்க வேண்டும்.

மணி, லாஸ்பேட்டை.

வாய்க்காலில் கழிவுநீர் தேக்கம்

மண்ணாடிப்பட்டு, மும்மரம்பேட்டை வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது.

முனுசாமி, மண்ணாடிப்பட்டு.

மேம்பாலம் சீரமைப்புப் பணி

துரிதப்படுத்த வேண்டும்

போக்குவரத்து நெரிசலை குறைக்க நுாறடி சாலை மேம்பாலம் சீரமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும்.

பாஸ்கர், புதுச்சேரி.




    • Dinamalar Events


    Dinamalar