தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/புகார் பெட்டி /புதுச்சேரி/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : ஆக 06, 2025 11:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 06, 2025 11:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நிழற்குடை இல்லாமல் மக்கள் அவதி அரியாங்குப்பத்தில் நிழற்குடை இல்லாமல் மக்கள் வெயில், மழையில் நின்று அவதியடைந்து வருகின்றனர்.

பாரதிபிரியன், அரியாங்குப்பம். ஹைமாஸ் விளக்கு எரியவில்லை புதிய பஸ் ஸ்டேண்டில் ஹைமாஸ் விளக்கு எரியாமல் இருப்பதால், பயணிகள் அச்சமடைந்து வருகின்றனர்.

மணி, புதுச்சேரி. தெரு நாய்களால் மக்கள் அச்சம் உழவர்கரை நண்பரகள் நகர் பகுதியில் தெரு நாய் தொல்லையால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

சாரஸ்வதி, உழவர்கரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us