Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/புகார் பெட்டி /புதுச்சேரி/ புகார் பெட்டி..

புகார் பெட்டி..

புகார் பெட்டி..


ADDED : செப் 03, 2025 08:56 AM

Follow on Google

ADDED : செப் 03, 2025 08:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தெரு நாய்கள் தொல்லை

வில்லியனுார் ஜி.என்., பாளையத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். சங்கீதா, ஜி.என்.,பாளையம்.

ஆகாயத்தாமரை செடிகளால் பாதிப்பு

குடுவையாற்றில் ஆகாயத்தாமரை செடிகள் அதிகமாக இருப்பதால், தண்ணீர் செல்லமுடியாமல் உள்ளது. வீரமணி, உறுவையாறு.

குடிநீரை நிறுத்தவதால் பாதிப்பு

சாரம் தென்றல் நகரில் காலை 7:30 மணிக்கு முன்னரே குடிநீரை நிறுத்தப்படுவதால்அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மதி, சாரம்.

பான்றிகள் தொல்லை

தவளக்குப்பம், வி.ஐ.பி. நகரில் பன்றிகள் சுற்றித்திரிவதால், பிடிப்பதற்கு நடவடிக்கைஎடுக்க வேண்டும். சசி, தவளக்குப்பம்.

பாலத்தின் கீழ் ஆக்கிரமிப்பு

அரும்பார்த்தபுரம் பாலத்தின் கீழ் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து இடையூறாக உள்ளது. மணிமாறன், அரும்பார்த்தபுரம்.

குப்பைகள் குவிந்துள்ளது

தவளக்குப்பம், வி.ஐ.பி., நகரில் குப்பைகள் குவிந்து துருநாற்றம் வீசி வருகிறது. பன்னீர்செல்வம், தவளக்குப்பம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap