sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

புகார் பெட்டி

/

புதுச்சேரி

/

புகார் பெட்டி புதுச்சேரி

/

புகார் பெட்டி புதுச்சேரி

புகார் பெட்டி புதுச்சேரி

புகார் பெட்டி புதுச்சேரி


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கலங்கலான குடிநீர் கதிர்காமம் பகுதியில் குடிநீர் கலங்கலாக வருவதால், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

மகாலிங்கம், கதிர்காமம். தெரு நாய்கள் தொல்லை திரிவேணி நகரில், தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். சந்திரசேகர், புதுச்சே ரி . சாலையில் கழிவுநீர் உருளையன்பேட்டை, செயின்தெரசா தெருவில் கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. வள்ளி, உருளையன்பேட்டை. சாலையில் குப்பைகள் தவளக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே குப்பைகள் சாலையில் சிதறி கிடப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மணிவண்ணன், தவளக்குப்பம்.




    • Dinamalar Events


    Dinamalar