
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குடிநீர் தட்டுப்பாடு தவளக்குப்பம் ஸ்ரீஅரவிந்தர் நகரில், குடிநீர் வசதி இல்லாமல் இருப்பதால், மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
குணசேகரன், ஸ்ரீஅரவிந்தர் நகர். தெரு நாய்கள் தொல்லை ஜீவானந்தபுரம் அன்னை பிரியதர்ஷினி வீதியில், தெரு நாய்கள் தொல்லையால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
தினேஷ், ஜீவானந்தபுரம். சாலை படுமோசம் தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிடைந்து வருகின்றனர்.
கதிர், தட்டாஞ்சாவடி.