Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/புகார் பெட்டி /புதுச்சேரி/ புகார் பெட்டி

 புகார் பெட்டி

 புகார் பெட்டி


ADDED : ஏப் 17, 2026 03:36 AM

Follow on Google

ADDED : ஏப் 17, 2026 03:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குடிநீர் வருமா?

கதிர்காமம் வழுதாவூர் மெயின் ரோட்டில்,குடி தண்ணீர் சரியாக வராமல் உள்ளது.

மகாலிங்கம், கதிர்காமம்.

நகரில் ஆக்கிரமிப்பு

நைனார்மண்டபம், மூகாம்பிகை நகர் முதல் தெருவில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளது.

கஜேந்திரன், நைனார்மண்டபம்.

கழிவுநீர் தேக்கம்

வில்லியனுார், கணுவாப்பேட்டை கப்பக்காரத் தெருவில் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கியுள்ளது.

அருளப்பன், வில்லியனுார்.

குடிமகன்களால் அச்சம்

தவளக்குப்பம் - அபிேஷகப்பாக்கம் சாலை, தெப்பக்குளம் அருகில் மது குடிப்பதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

பரணி, தவளக்குப்பம்.

வாகனங்கள் நிறுத்துவதால் நெரிசல்

காமராஜ் சாலையில் அதிக நேரம் வாகனங்களை நிறுத்துவதால், போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. இதனை தடுக்க மாலை நேரங்களில் போக்குவரத்து போலீசாரை இங்கு பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

மாணிக்கம், புதுச்சேரி.

தெரு நாய்கள் தொல்லை

கடற்கரை சாலையில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. பாஸ்கரன், புதுச்சேரி. பயணியர் நிழற்குடை தேவை முருங்கப்பாக்கம் சந்திப்பில் பயணியர் நிழற்குடை இல்லாமல் மக்கள் வெயிலில் நின்று அவதிப்பட்டு வருகின்றனர்.

மைக்கேல், முருங்கப்பாக்கம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap