/
புகார் பெட்டி
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டு: புகார் பெட்டி; கோவில் குளத்தை சீரமைக்க வேண்டும்
/
செங்கல்பட்டு: புகார் பெட்டி; கோவில் குளத்தை சீரமைக்க வேண்டும்
செங்கல்பட்டு: புகார் பெட்டி; கோவில் குளத்தை சீரமைக்க வேண்டும்
செங்கல்பட்டு: புகார் பெட்டி; கோவில் குளத்தை சீரமைக்க வேண்டும்
ADDED : ஜூன் 18, 2025 10:40 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவில் குளத்தை சீரமைக்க வேண்டும்
பரங்கிமலை ஒன்றியம், வேங்கைவாசல் ஊராட்சியில் பழமையான சொர்ணபுரீஸ்வரர் கோவில் உள்ளது. ஜூலை 3ம் தேதி கும்பாபிஷேகம் நடக்க உள்ள நிலையில், கோவில் குளம் துார்வாரப்படவில்லை. மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கி, பாசி படர்ந்துள்ள குளத்தை உடனே துார்வாரி, கரைகளை பலப்படுத்தி, கோவில் கும்பாபிஷேகத்திற்குள் பணிகளை முடிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மா.தினகரன், வேங்கைவாசல்.