/
புகார் பெட்டி
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டு :புகார் பெட்டி சுற்றுலா பயணியர் விடுதி வளாகம் சீரமைக்க வேண்டும்

ADDED : ஜூன் 25, 2025 09:04 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர் ரவுண்டானா அருகே, பொதுப்பணித் துறைக்கு சொந்தமான பயணியர் தங்கும் விடுதி மற்றும் அலுவலகம் அமைந்துள்ளது இந்த பயணியர் விடுதி, சில ஆண்டுகளாக பராமரிப்பின்றி உள்ளது. விடுதியைச் சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. இந்த விடுதியில் சுற்றுச்சுவர் இல்லாததால், மது அருந்தும் இடமாகவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் உள்ளது.
எனவே, பொதுப்பணித் துறையினர் கவனம் செலுத்தி, பயணியர் தங்கும் விடுதி வளாகத்தை புதுப்பித்து, சுற்றுச்சுவர் அமைத்து பராமரிக்க வேண்டும்.
- கே.விஜயகுமார், திருப்போரூர்.