sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 13, 2026 ,மாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

புகார் பெட்டி

/

கள்ளக்குறிச்சி

/

புகார் பெட்டி கள்ளக்குறிச்சி

/

புகார் பெட்டி கள்ளக்குறிச்சி

புகார் பெட்டி கள்ளக்குறிச்சி

புகார் பெட்டி கள்ளக்குறிச்சி


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாலை வசதி மோசம்

கள்ளக்குறிச்சி அடுத்த காரனுார் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

செல்வம், காரனுார்.

சாலையோரம் குப்பைகள்

கள்ளக்குறிச்சி - சங்கராபுரம் சாலையில் கோமுகி ஆற்றுப்பாலம் அருகில் கொட்டப்படும் குப்பைகளால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.

நாகராஜ், ரோடு மாமாந்துார்.

பயணியர் நிழற்குடை தேவை

கள்ளக்குறிச்சி அடுத்த ரோடு மாமாந்துார் பஸ் நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை இல்லாததால் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர்.

அறிவழகன், ரோடு மாமாந்துார்




    • Dinamalar Events


    Dinamalar