sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

கள்ளக்குறிச்சி

/

புகார் பெட்டி

/

புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : ஜூன் 24, 2025 06:14 AM

Google News

ADDED : ஜூன் 24, 2025 06:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குப்பை எரிப்பால் பாதிப்பு


உளுந்துார்பேட்டை கழிவு நீர் சுத்தகரிப்பு நிலையம் அருகே குப்பை மேடுகள் தீ வைத்து எரிப்பதால் வாகன ஓட்டிகள் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

-சிவராமன், உளுந்துார்பேட்டை.

சாலையோர குப்பையால் துர்நாற்றம்


கள்ளக்குறிச்சி அடுத்த ஏமப்பேர் தேசிய நெடுஞ்சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.

-பாலாஜி, கள்ளக்குறிச்சி.

உலர்களமான தேசிய நெடுஞ்சாலை


கள்ளக்குறிச்சி தச்சூர் பகுதியில் பயணிகள் நிழற்குடையில் பஸ்கள் நிற்கும் சாலை பகுதியில் விவசாய விளைபொருட்கள் கொட்டி காயவைக்கும் உலர் களமாக மாறிப்போனது.

--ராஜன், தச்சூர்.

சாலை, மின் விளக்கு வசதியில்லை


கள்ளக்குறிச்சி காமதேனு நகர் பகுதியில் சாலை மற்றும் தெருமின் விளக்கு இல்லாததால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

-சரண், கள்ளக்குறிச்சி.

பயணிகள் நிழற்குடை தேவை


கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லாதாதல் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் சிரமப்படுகின்றனர்.

-அழகுராஜா, கள்ளக்குறிச்சி.






      Dinamalar
      Follow us