/
புகார் பெட்டி
/
காஞ்சிபுரம்
/
புகார் பெட்டி: சாலை பள்ளத்தால் விபத்து அபாயம்
/
புகார் பெட்டி: சாலை பள்ளத்தால் விபத்து அபாயம்
ADDED : மே 20, 2025 12:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் அடுத்த, சேரித்தாங்கல் கிராமம் வழியாக, ஆண்டிசிறுவள்ளூர் கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது.
இந்த சாலை வழியாக ஆண்டிசிறுவள்ளூர் கிராம பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்து மற்றும் வாகனங்களில் செல்கின்றனர். இந்த சாலை நடுவே பள்ளம் ஏற்பட்டு உள்ளது.
இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
- ஆ. சிவானந்தம்,
காஞ்சிபுரம்.