sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

விழுப்புரம்

/

புகார் பெட்டி..

/

புகார் பெட்டி..

புகார் பெட்டி..

புகார் பெட்டி..


ADDED : செப் 25, 2025 11:32 PM

Google News

ADDED : செப் 25, 2025 11:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குண்டும், குழியுமான சாலை விழுப்புரம், ஆசிரியர் நகருக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.

- சிவராமன், விழுப்புரம். மாடுகளால் விபத்து அபாயம் ராமானுஜபுரம் கிராம சாலையில் மாடுகள் திரிந்து கொண்டிருப்பதால் விபத்து அபாயம்ஏற்பட்டுள்ளது.

- கனகவேல், ராமானுஜபுரம். நாய் தொல்லையால் அச்சம் பில்லுார் கிராமத்தில் நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் சாலையில் கடந்து செல்ல அச்சப்படுகின்றனர்.

- மண்ணாங்கட்டி, பில்லுார். விதிகளை மீறும் வாகனங்கள் விழுப்புரம் ரயில் நிலையம் அருகே நிறுத்தமில்லாத இடத்தில் பஸ், ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிவதால் போக்குவரத்து பாதிக்கிறது.

- சஞ்சீவி, விழுப்புரம்.






      Dinamalar
      Follow us
      Arattai