sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

இதே நாளில் அன்று

/

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று


PUBLISHED ON : ஜன 11, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜன 11, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜனவரி 11, 1973

மத்திய பிரதேச மாநிலம், இந்துாரில், சரத் திராவிட் -- புஷ்பா தம்பதிக்கு மகனாக, 1973ல் இதே நாளில் பிறந்தவர் ராகுல் டிராவிட். தன், 12வது வயதில் கிரிக்கெட் விளையாட துவங்கினார். கர்நாடக கிரிக்கெட் அணியில் தேர்வாகி, 15, 17, 19 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் விளையாடினார். கர்நாடகாவின் செயின்ட் ஜோசப் கல்லுாரியில் எம்.பி.ஏ., படித்த போது, இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வானார்.குலியுடன் இணைந்து, 95, 100 ரன்களை குவித்தார். 1996,- 1997ல் 106 அரை சதங்களை விளாசினார். அடுத்த இரண்டாண்டுகளில், ஏழு போட்டிகளில், 752

ரன்களை குவித்தார்.

அடுத்து நடந்த உலகக்கோப்பை போட்டியில், கென்யாவுக்கு எதிராக சச்சினுடன் இணைந்து, 237 ரன்களை எடுத்தார். இந்திய அணியின்

கேப்டன் ஆகவும் திறமையை வெளிப்படுத்திய இவர், தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கிறார்.

அர்ஜுனா, பத்மஸ்ரீ, பத்மபூஷன் உள்ளிட்ட உயரிய விருதுகளை பெற்ற ராகுல் டிராவிட், இன்று தன் வாழ்வில் அரை சதம் அடிக்கிறார்.




    • Dinamalar Events


    Dinamalar