sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

திருநின்றவூரில் குடிசை தீக்கிரை 

/

திருநின்றவூரில் குடிசை தீக்கிரை 

திருநின்றவூரில் குடிசை தீக்கிரை 

திருநின்றவூரில் குடிசை தீக்கிரை 


PUBLISHED ON : மே 16, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : மே 16, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநின்றவூர், திருநின்றவூர், பெரிய காலனியைச் சேர்ந்தவர் கோபிநாத், 40; கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனர்.

நேற்று மதியம், இவரது குடிசை வீட்டில் திடீரென கரும்புகை வெளியேறி தீ கொழுந்து விட்டு எரிந்தது. குடும்பத்தினருடன் அவர் வெளியேறினார்.

அக்கம் பக்கத்தினர், அருகில் இருந்த தொட்டியில் இருந்து தண்ணீரை எடுத்து ஊற்றி, தீயை அணைத்தனர். தீயில் 'டிவி, பேன்' மற்றும் உடைமைகள் தீக்கிரையாகின.




    • Dinamalar Events


    Dinamalar