PUBLISHED ON : மார் 25, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஐ.நா., ஊழியர்களுக்கு பாதுகாப்பு
சர்வதேச நாடுகள் அங்கம் வகிக்கும் ஐ.நா., சபை ஊழியர்களை பாதுகாக்கும் விதமாக மார்ச் 25ல் ஐ.நா., சார்பில் கைது செய்யப்பட்ட, காணாமல் போன ஊழியர்களுடன் ஒற்றுமை தினம் கடைபிடிக்கப்படுகிறது. 1945ல் ஐ.நா., சபை தொடங்கிய பின் நுாற்றுக்கணக்கான ஆண், பெண் ஊழியர்கள் பணியில் இருந்த போது
உயிரை இழந்துள்ளனர். 1990களில் ஐ.நா., அமைதிப் படையில் பணியாற்றிய வீரர்கள் பலர் பலியாகினர். இதையடுத்து ஐ.நா., ஊழியர்களை பாதுகாக்க வேண்டும் என ஐ.நா., சபை முடிவெடுத்து இத்தினம் உருவாக்கப்பட்டது.