Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம்

தகவல் சுரங்கம்

தகவல் சுரங்கம்


PUBLISHED ON : அக் 23, 2025 12:00 AM

Follow on Google

PUBLISHED ON : அக் 23, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சர்வதேச பனிச்சிறுத்தைகள் தினம்

பனிச்சிறுத்தைகளை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் அக்.23ல் சர்வதேச பனிச்சிறுத்தைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, நேபாளம், பூடான், சீனா, ஆப்கன் உள்ளிட்ட

மத்திய, தெற்கு ஆசிய நாடுகளின் மலைப்பகுதிகளில் பனிச்சிறுத்தைகள் வாழ்கின்றன. இதன் உயரம் 55 - 65 செ.மீ., நீளம் 90 - 115 செ.மீ., எடை 22 - 55 கிலோ. ஆயுட்காலம் 15 - 25 ஆண்டுகள். உலகில் இதன்

எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கு கீழ் உள்ளது. இந்தியாவில் லடாக், ஹிமாச்சல பிரதேசம், உத்தரகண்ட், சிக்கிம், அருணாச்சலில் 400 - 500 பனிச்சிறுத்தைகள் உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us