Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/தகவல் சுரங்கம்/தகவல் சுரங்கம்

தகவல் சுரங்கம்

தகவல் சுரங்கம்


PUBLISHED ON : மே 23, 2026 12:00 AM

Follow on Google

PUBLISHED ON : மே 23, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சகோதரர்கள், மர்கூர் ஆடுகள் தினம்

* சகோதரர்களுக்குள் அன்பை வெளிப்படுத்தும் விதமாக மே 24ல் சகோதரர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 2005ல் அமெரிக்காவில் தொடங்கப்பட்டாலும், பல்வேறு நாடுகளிலும் கடைபிடிக்கப்படுகிறது. சிலருக்கு உடன் பிறந்த சகோதரர்கள் இல்லையென்றாலும், உறவினர், நண்பர்களிடம் சகோதரர்கள் போல இருப்பர். * ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான் மலை பகுதிகளில் வாழும் பெரிய ஆடு இனம் மர்கூர். இதன் எண்ணிக்கை 5700. கொம்புகளின் நீளம் 5 அடி. இவற்றை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் மே 24ல் சர்வதேச மர்கூர் ஆடுகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap