Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம் : நகர திட்டமிடல் தினம்

தகவல் சுரங்கம் : நகர திட்டமிடல் தினம்

தகவல் சுரங்கம் : நகர திட்டமிடல் தினம்


PUBLISHED ON : நவ 08, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 08, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தகவல் சுரங்கம்

நகர திட்டமிடல் தினம்

ஒரு நகரம் உருவாகும் போதே எதிர்காலத்தை மனதில் வைத்து திட்டமிட்டு உருவாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி நவ. 8ல் 'உலக நகர திட்டமிடல் தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது. குடிநீர், சாலை, மின்சாரம் உட்பட அடிப்படை வசதிகள், சுற்றுச்சூழல், தொழிற்சாலை, வர்த்தக நிறுவனம், அலுவலகம், குடியிருப்பு, கல்வி நிறுவனம், பஸ், ரயில் நிலையம், விமானநிலையம், விளையாட்டு மைதானம் ஆகியவற்றை கொண்டு புதிய நகரம் உருவாக்கப்பட வேண்டும். இந்தியாவில் ஜெய்ப்பூர், காந்திநகர், புவனேஷ்வர், சண்டிகர் போன்றவை திட்டமிட்ட நகரங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us