Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம் : முதல் பறவைகள் சரணாலயம்

தகவல் சுரங்கம் : முதல் பறவைகள் சரணாலயம்

தகவல் சுரங்கம் : முதல் பறவைகள் சரணாலயம்


PUBLISHED ON : பிப் 19, 2025 12:00 AM

Follow on Google

PUBLISHED ON : பிப் 19, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தகவல் சுரங்கம்

முதல் பறவைகள் சரணாலயம்

இந்தியாவில் 2023 நவ. கணக்கின் படி, 573 பல்லுயிர் சரணாலயங்கள் உள்ளன. இவற்றின் மொத்த பரப்பளவு 1.22 லட்சம் சதுர கி.மீ. இதில் 53 புலிகள் காப்பகம், 33 யானைகள் காப்பகம் உள்ளன. இந்தியாவின் முதல் பறவைகள் சரணாலயம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கலில் 1936ல் அமைக்கப்பட்டது. பரப்பளவு 74 ஏக்கர். பல வெளிநாட்டு பறவைகள் வலசை வருகின்றன. நாட்டில் பரப்பளவில் பெரிய வனவிலங்கு சரணாலயம் (7506 சதுர கி.மீ.) குஜராத்தில் உள்ள கட்ச் மாவட்டத்தில் உள்ளது. அந்தமான் தீவில் தான் அதிக (96) பல்லுயிர் சரணாலயங்கள் உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap