Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம் : உலக ஒற்றுமை தினம்

தகவல் சுரங்கம் : உலக ஒற்றுமை தினம்

தகவல் சுரங்கம் : உலக ஒற்றுமை தினம்


PUBLISHED ON : டிச 20, 2024 12:00 AM

Follow on Google

PUBLISHED ON : டிச 20, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தகவல் சுரங்கம்

உலக ஒற்றுமை தினம்

'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு' என ஒற்றுமையின் வலிமையை பாடலால் அறிவுறுத்தியவர் பாரதியார். உலகில் ஒற்றுமையை வளர்க்கும் விதமாக 2005 முதல் டிச., 20ல் ஐ.நா., சார்பில் சர்வதேச மனித ஒற்றுமை தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்தாலும், ஜாதி, மத மோதல், உள்நாட்டு சண்டை, பயங்கரவாத செயல் குறையவில்லை. போரினால் மக்கள் அகதியாக மாறும் அவலம் உள்ளது. மக்களிடம் ஒற்றுமை எண்ணத்தை வளர்த்து, ஏற்றத்தாழ்வுகளை குறைத்து வறுமையை ஒழிப்பதே இத்தினத்தின் நோக்கம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us