தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம் : அரசியல் சாசனம், பால் தினம்

தகவல் சுரங்கம் : அரசியல் சாசனம், பால் தினம்

தகவல் சுரங்கம் : அரசியல் சாசனம், பால் தினம்


PUBLISHED ON : நவ 26, 2025 11:27 PM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 26, 2025 11:27 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தகவல் சுரங்கம்

அரசியல் சாசனம், பால் தினம்

* 2008 நவ.26ல் மும்பையின் முக்கிய இடங்களில் பாக்., பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். 166 பேர் பலியாகினர். 300 பேர் காயமடைந்தனர். இதன் 17வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

* இந்திய அரசியலமைப்பு 1949 நவ. 26ல் அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதை அங்கீகரிக்கும் விதமாக நவ. 26ல் அரசியல் சாசன தினம் கடைபிடிக்கப்படுகிறது.

* இந்தியாவின் பால் உற்பத்தி வளர்ச்சியில் முக்கிய பங்களித்த வர்கீஸ் குரியன் பிறந்த நாளான நவ.26, தேசிய பால் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us