உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 15, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
தகவல் சுரங்கம்
கல்வி வளர்ச்சி, திறன்கள் தினம்
*மூன்று முறை (1954 - 1963) தமிழக முதல்வராக இருந்த காமராஜரின் பிறந்த தினம் (ஜூலை 15), கல்வி வளர்ச்சி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 1903ல் விருதுநகரில் பிறந்தார். 1930ல் வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்று சிறை சென்றார். ஏழை மாணவர்களும் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில் இலவச மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார்.
* திறன் என்பது வேலைவாய்ப்புக்கான திறவுகோல் மட்டுமல்ல. இது கண்டுபிடிப்பு, சமூக முன்னேற்றத்துக்கான அடிப்படை. ஐ.நா., சார்பில் ஜூலை 15 உலக இளைஞர் திறன்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
