தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம் : சர்வதேச செவிலியர் தினம்

தகவல் சுரங்கம் : சர்வதேச செவிலியர் தினம்

தகவல் சுரங்கம் : சர்வதேச செவிலியர் தினம்


PUBLISHED ON : மே 12, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 12, 2025 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தகவல் சுரங்கம்

சர்வதேச செவிலியர் தினம்

நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் டாக்டர்கள் பங்கு எப்படி முக்கியமோ. அதே போல செவிலியர்களின் சேவையும் போற்றத்தக்கது. இவர்களது சவாலான பணியை அங்கீகரிக்கும் விதமாக மே 12ல் சர்வதேச செவிலியர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'நம் செவிலியர்கள்; நம் எதிர்காலம்; செவிலியர்களை கவனிப்பது பொருளாதாரத்தை உயர்த்துகிறது' என்பது இந்தாண்டு மையக்கருத்து. செவிலியர் பணியில் நவீன முறைகளை புகுத்திய பிரிட்டனின் புளோரன்ஸ் நைட்டிங்கேலை கவுரவிக்கும் விதமாக அவரது பிறந்ததினத்தை (மே 12) இத்தினமாக சர்வதேச செவிலியர் சங்கம் அறிவித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us