/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம்: மண்வளம் காப்போம்
/
தகவல் சுரங்கம்: மண்வளம் காப்போம்
PUBLISHED ON : டிச 05, 2025 11:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
மண்வளம் காப்போம்
உணவில் 95 சதவீதம், மண் மூலமே (விவசாயம்) கிடைக்கிறது. 2 - 3 செ.மீ., அளவு மண் உருவாக 1000 ஆண்டுகள் ஆகும். ஆனால் விளைச்சலை அதிகரிக்கும் நோக்கில் மண்ணில் அதிகரிக்கப்படும் ரசாயன உரம், பிளாஸ்டிக், பூச்சிக்கொல்லி மருந்துகளால் மண் மலடாகி, அதிலுள்ள உயிர்த்தன்மை அழிகிறது. இயற்கையின் அங்கமான மண்ணின் மகத்துவத்தை அறிந்து கொள்ளுதல், மண் வளத்தை காக்க வலியுறுத்தி டிச. 5ல் சர்வதேச மண் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் 83.3 கோடி ஹெக்டேர் மண் பகுதி, உப்பு பாதித்துள்ளது. இது பூமியில் 8.7 சதவீதம்.

