Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம் : நீளமான 'ரோப்' கார்

தகவல் சுரங்கம் : நீளமான 'ரோப்' கார்

தகவல் சுரங்கம் : நீளமான 'ரோப்' கார்


PUBLISHED ON : ஜன 19, 2025 12:00 AM

Follow on Google

PUBLISHED ON : ஜன 19, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தகவல் சுரங்கம்

நீளமான 'ரோப்' கார்

இரு மலைகளுக்கு இடையே, தரைப்பகுதியில் இருந்து மலையின் மேலே என பல வழிகளில் 'ரோப்' கார் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தியாவில் முதன்முதலாக 1960ல் பீஹாரின் ராஜ்கிர் மலைப்பகுதியில் 1 கி.மீ., துாரத்துக்கு ரோப் கார் அமைக்கப்பட்டது. உத்தரகண்டின் சமோலி மாவட்டத்தில் அவுலி பகுதியில் 4 கி.மீ., துாரத்துக்கு அமைக்கப்பட்ட ரோப் கார் தான் இந்தியாவில் நீளமானது. இது உலகளவில் 2வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் வியட்நாமின் பியூ கியூக் தீவில் உள்ள ரோப் கார் சேவை உள்ளது. நீளம் 7.8 கி.மீ.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap