தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/தகவல் சுரங்கம்/தகவல் சுரங்கம் : நீண்டகாலம் வாழ்ந்த உயிரினங்கள்

தகவல் சுரங்கம் : நீண்டகாலம் வாழ்ந்த உயிரினங்கள்

தகவல் சுரங்கம் : நீண்டகாலம் வாழ்ந்த உயிரினங்கள்


PUBLISHED ON : ஏப் 16, 2026 10:39 PM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 16, 2026 10:39 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தகவல் சுரங்கம்

நீண்டகாலம் வாழ்ந்த உயிரினங்கள்

பொதுவாக நாய்களின் ஆயுட்காலம் 10 - 15 ஆண்டுகள். ஆனால் போர்ச்சுகலை சேர்ந்த 'போபி' என்ற நாய் 31 ஆண்டு, 165 நாட்கள் உயிர் வாழ்ந்து, கின்னஸ் சாதனை படைத்தது. பூனைகளின் சராசரி வயது 15 ஆண்டுகள். ஆனால் அமெரிக்காவை சேர்ந்த 'கிரீம் பப்' பூனை, 38 ஆண்டு, 3 நாட்கள் உயிர் வாழ்ந்து கின்னஸ் சாதனை படைத்தது. பூமியில் உள்ள உயிரினங்களில் அதிக காலம் உயிர் வாழும் உயிரினம் 'கண்ணாடி கடற்பாசிகள்'. இவை 10 முதல் 15 ஆயிரம் ஆண்டுகள் உயிர் வாழும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us